News Clock 24x7
News Clock 24x7
  • Видео 4 614
  • Просмотров 140 327 590
Tamilisai challenge to MK Stalin | திருமாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முடியுமா? -தமிழிசை சவால்!
Tamilisai Soundararajan challenge to MK Stalin | திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க முடியுமா? - ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் சவால்! | News Clock 24/7 | #tamilisai, #thirumavalavan, #mkstalin, #udhayanidhistalin, #tamilnadu, #newsclock24x7 #newsclock #newsclock24/7
News Clock 24/7 :
News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers
We recognize the power of the media and take responsibility for the impact of our reporting on society.
We are dedicated to delivering the latest news, analysis, and commentary on the most pressing issues from around the world, all tailored for the digital age.
Stay informed with our daily updat...
Просмотров: 837

Видео

MK Stalin Mass reply to Nirmala Sitharaman | தமிழக மக்கள் மீது மோடிக்கு வெறுப்பு! - ஆவேசமான ஸ்டாலின்
Просмотров 921День назад
CM MK Stalin Mass reply to Nirmala Sitharaman | தமிழக மக்கள் மீது மோடிக்கு வெறுப்பு! - மத்திய பட்ஜெட்டால் ஆவேசமான மு.க.ஸ்டாலின்! | News Clock 24/7 | #mkstalin, #nirmalasitharaman, #budget2024 #newsclock #newsclock24/7 News Clock 24/7 : News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers We recognize the power of the media and take respon...
John Pandian Angry |நான் உட்பட திருமா, சீமான், கிருஷ்ணசாமி உயிருக்கு ஆபத்து!-ஜான் பாண்டியன் பரபரப்பு
Просмотров 4,8 тыс.День назад
John Pandian Angry pressmeet | நான் உட்பட திருமா, சீமான், கிருஷ்ணசாமி உயிருக்கு ஆபத்து! - ஜான் பாண்டியன் பரபரப்பு பேட்டி! | News Clock 24/7 | #johnpandian, #thirumavalavan, #seeman, #drkrishnasamy, #tmmk, #newsclock24x7 #newsclock #newsclock24/7 News Clock 24/7 : News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers We recognize the power ...
Pa Ranjith Fire Speech|தலித் ஓட்டு இல்லனா ஒருத்தரும் ஆட்சிய பிடிக்க முடியாது..பா.ரஞ்சித் ஆவேச பேச்சு
Просмотров 914День назад
Pa Ranjith Fire Speech | தலித் ஓட்டு இல்லனா ஒருத்தரும் ஆட்சிய பிடிக்க முடியாது.. பா.ரஞ்சித் ஆவேச பேச்சு! | News Clock 24/7 | #paranjith, #neelam, #armstrong, #newsclock24x7 #newsclock #newsclock24/7 News Clock 24/7 : News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers We recognize the power of the media and take responsibility for the im...
Mansoor Ali Khan Angry | பச்சை குழந்தை மாதிரி இருக்காரு!- ஆம்ஸ்ட்ராங்க் கொலை குறித்து மன்சூர் ஆவேசம்
Просмотров 2,1 тыс.День назад
Mansoor Ali Khan Angry Speech about Armstrong murder | பச்சை குழந்தை மாதிரி இருக்காரு! - ஆம்ஸ்ட்ராங்க் கொலை குறித்து மன்சூர் அலிகான் ஆவேசம் | News Clock 24/7 | #mansooralikhan #armstrong #armstrongbsp #newsclock24x7 #newsclock #newsclock24/7 News Clock 24/7 : News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers We recognize the power of t...
Thiruma Vs Pa Ranjith Fight | யார் அடிமை? யார் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்? - திருமா Vs பா.ரஞ்சித்
Просмотров 132 тыс.День назад
Thirumavalavan Vs Pa Ranjith Fight | யார் அடிமை? யார் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்? - திருமாவளவன் Vs பா.ரஞ்சித் கடும் சண்டை! | News Clock 24/7 | #thirumavalavan, #paranjith, #armstrong, #bsp, #neelam, #vck, #newsclock24x7m #chennai, #dalits, #ranjith, #thiruma, #newsclock #newsclock24/7 News Clock 24/7 : News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news cover...
Udhayanidhi Stalin Mass Speech | துணை முதல்வர் ஆனாலும் இதை மறக்க மாட்டேன்! - உதயநிதி ஸ்டாலின் மாஸ்
Просмотров 1 тыс.День назад
Udhayanidhi Stalin Mass Speech | துணை முதல்வர் ஆனாலும் இதை மறக்க மாட்டேன்! - உதயநிதி ஸ்டாலின் மாஸ் பேச்சு | News Clock 24/7 | #udhayanidhistalin, #ministerudhayanidhi, #dmk, #newsclock24x7 #newsclock #newsclock24/7 News Clock 24/7 : News Clock 24/7 is committed to delivering accurate, unbiased, and comprehensive news coverage to our viewers We recognize the power of the media and take responsib...
Annamalai Fire Speech | செருப்புல உள்ள தூசிக்கு கூட சமமில்லை.. திடீரென ஆவேசமான அண்ணாமலை!
Просмотров 2,2 тыс.День назад
Annamalai Fire Speech | செருப்புல உள்ள தூசிக்கு கூட சமமில்லை.. திடீரென ஆவேசமான அண்ணாமலை!
TTV Dhinakaran Mass Speech | 2026ல் காமராஜர் ஆட்சி அமைப்போம்! மேடையில் சபதம் போட்ட டிடிவி தினகரன்!
Просмотров 561День назад
TTV Dhinakaran Mass Speech | 2026ல் காமராஜர் ஆட்சி அமைப்போம்! மேடையில் சபதம் போட்ட டிடிவி தினகரன்!
MK Stalin Thug reply to Seeman | ஈரை பேனாக்கி பொய் சொல்லி அரசியலா? - சீமானுக்கு ஸ்டாலின் பதிலடி!
Просмотров 37 тыс.День назад
MK Stalin Thug reply to Seeman | ஈரை பேனாக்கி பொய் சொல்லி அரசியலா? - சீமானுக்கு ஸ்டாலின் பதிலடி!
Karu Palaniappan Ultimate Speech | உதயநிதி துணை முதல்வரானால் 2026ல் 200 தொகுதியை பிடிக்கலாம்!
Просмотров 4772 дня назад
Karu Palaniappan Ultimate Speech | உதயநிதி துணை முதல்வரானால் 2026ல் 200 தொகுதியை பிடிக்கலாம்!
Seeman Open Challenge to Thiruma |பொது தொகுதியில் சீட் வாங்கி ஜெயிக்க தெம்பிருக்கா? - சீமான் சவால்!
Просмотров 17 тыс.2 дня назад
Seeman Open Challenge to Thiruma |பொது தொகுதியில் சீட் வாங்கி ஜெயிக்க தெம்பிருக்கா? - சீமான் சவால்!
Anbumani Angry | திமுகவுக்கு பெருமையா? வெட்கக்கேடு!- விக்கிரவாண்டி தோல்வி குறித்து அன்புமணி ஆவேசம்!
Просмотров 2 тыс.2 дня назад
Anbumani Angry | திமுகவுக்கு பெருமையா? வெட்கக்கேடு!- விக்கிரவாண்டி தோல்வி குறித்து அன்புமணி ஆவேசம்!
Seeman - Thiruma Fight | கருணாநிதி பாட்டால் வெடித்த சர்ச்சை | திருமா VS சீமான் கடும் மோதல்
Просмотров 1,2 млн2 дня назад
Seeman - Thiruma Fight | கருணாநிதி பாட்டால் வெடித்த சர்ச்சை | திருமா VS சீமான் கடும் மோதல்
Trichy Velusamy Vs Annamalai Fight | ஆம்பளையாடா நீ? - அண்ணாமலையை கதறவிட்ட திருச்சி வேலுச்சாமி!
Просмотров 113 тыс.2 дня назад
Trichy Velusamy Vs Annamalai Fight | ஆம்பளையாடா நீ? - அண்ணாமலையை கதறவிட்ட திருச்சி வேலுச்சாமி!
MK Stalin Mass reply | திமுக வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா? - எதிர்க்கட்சிகளை வெளுத்த ஸ்டாலின்!
Просмотров 1,2 тыс.14 дней назад
MK Stalin Mass reply | திமுக வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா? - எதிர்க்கட்சிகளை வெளுத்த ஸ்டாலின்!
Seeman Angry About Saattai Duraimurugan Arrested |புள்ளப்பூச்சிய புடிக்காத,முடிஞ்சா என்னை கைது பண்ணு
Просмотров 2,6 тыс.14 дней назад
Seeman Angry About Saattai Duraimurugan Arrested |புள்ளப்பூச்சிய புடிக்காத,முடிஞ்சா என்னை கைது பண்ணு
Annamalai Mass reply to Selvaperunthagai | முடிஞ்சத பாத்துக்கோ! மன்னிப்புலாம் கேட்க முடியாது!
Просмотров 1,5 тыс.14 дней назад
Annamalai Mass reply to Selvaperunthagai | முடிஞ்சத பாத்துக்கோ! மன்னிப்புலாம் கேட்க முடியாது!
Annamalai Vs Selvaperunthagai Fight | யார் ரவுடி? யார் அரைவேக்காடு? - அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை
Просмотров 2 тыс.14 дней назад
Annamalai Vs Selvaperunthagai Fight | யார் ரவுடி? யார் அரைவேக்காடு? - அண்ணாமலை Vs செல்வப்பெருந்தகை
Seeman Fire Speech | பறையர் ஓட்டு மட்டும் வேணும், பொது தொகுதி தர மாட்டியா? - ஆவேசமான சீமான்!
Просмотров 4,4 тыс.14 дней назад
Seeman Fire Speech | பறையர் ஓட்டு மட்டும் வேணும், பொது தொகுதி தர மாட்டியா? - ஆவேசமான சீமான்!
Annamalai about Armstrong Murder | ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் பாஜகவுக்கு தொடர்பா? - ஆவேசமான அண்ணாமலை!
Просмотров 1,7 тыс.14 дней назад
Annamalai about Armstrong Murder | ஆம்ஸ்ட்ராங்க் கொலையில் பாஜகவுக்கு தொடர்பா? - ஆவேசமான அண்ணாமலை!
Thiruma Vs Anbumani Fight| விக்கிரவாண்டியில் வன்னியர் ஓட்டு யாருக்கு? -அன்புமணி Vs திருமாவளவன் மோதல்
Просмотров 23 тыс.14 дней назад
Thiruma Vs Anbumani Fight| விக்கிரவாண்டியில் வன்னியர் ஓட்டு யாருக்கு? -அன்புமணி Vs திருமாவளவன் மோதல்
Saattai Duraimurugan Comedy Speech | திமுகவை மரணகலாய் கலாய்த்த சாட்டை துரைமுருகன்.. சிரித்த மக்கள்!
Просмотров 21 тыс.14 дней назад
Saattai Duraimurugan Comedy Speech | திமுகவை மரணகலாய் கலாய்த்த சாட்டை துரைமுருகன்.. சிரித்த மக்கள்!
Seeman Angry speech about Armstrong Murder | ஒரு தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? - சீமான் ஆவேச கேள்வி
Просмотров 1 тыс.14 дней назад
Seeman Angry speech about Armstrong Murder | ஒரு தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? - சீமான் ஆவேச கேள்வி
Kaliammal Fire Speech | நாக்கை வளிச்சுட்டு கதறுங்க! திமுகவை மரணகலாய் கலாய்த்த காளியம்மாள்!
Просмотров 1,3 тыс.14 дней назад
Kaliammal Fire Speech | நாக்கை வளிச்சுட்டு கதறுங்க! திமுகவை மரணகலாய் கலாய்த்த காளியம்மாள்!
Premalatha Vijayakanth, L.Murugan criticize DMK Govt | ஸ்டாலின் ஆட்சிக்கு மிகப்பெரிய தோல்வி!
Просмотров 77214 дней назад
Premalatha Vijayakanth, L.Murugan criticize DMK Govt | ஸ்டாலின் ஆட்சிக்கு மிகப்பெரிய தோல்வி!
#Armstrong Powerful Speech | சாதி அரசியல் தேவையா? - வைரலாகும் ஆம்ஸ்ட்ராங்க்-ன் அசரடிக்கும் பேச்சு!
Просмотров 216 тыс.14 дней назад
#Armstrong Powerful Speech | சாதி அரசியல் தேவையா? - வைரலாகும் ஆம்ஸ்ட்ராங்க்-ன் அசரடிக்கும் பேச்சு!
Chennai Police Commissioner Sandeep Rai on Armstrong's Murder | ஆம்ஸ்ட்ராங்க் கொலை பின்னணி என்ன?
Просмотров 55514 дней назад
Chennai Police Commissioner Sandeep Rai on Armstrong's Murder | ஆம்ஸ்ட்ராங்க் கொலை பின்னணி என்ன?
BSP TN Chief Armstrong Murder | தலித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? - திருமாவளவன் காட்டம்!
Просмотров 1 тыс.14 дней назад
BSP TN Chief Armstrong Murder | தலித் தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? - திருமாவளவன் காட்டம்!
Annamalai Angry reply to EPS|நம்பிக்கை துரோகி, அதிமுகவுக்கு அழிவுக்கு காரணமானவர் EPS!ஆவேசமானஅண்ணாமலை
Просмотров 18114 дней назад
Annamalai Angry reply to EPS|நம்பிக்கை துரோகி, அதிமுகவுக்கு அழிவுக்கு காரணமானவர் EPS!ஆவேசமானஅண்ணாமலை

Комментарии

  • @rajeshe345
    @rajeshe345 23 часа назад

    முத்துக்குமரன் யாதவர்

  • @pallavipasumalai
    @pallavipasumalai 23 часа назад

    🎉

  • @SaravananRk-fv2nk
    @SaravananRk-fv2nk 23 часа назад

    சூப்பர் தலைவர்கள் எல்லாம் இன்று எல்லாம் இந்த பதிவுகள் போடுறீங்களா அன்று இந்த பதிவுகள் எல்லாம் போட நீ எங்க போனீங்க ஹாட் ஸ்டார் என்ற ஒரு நல்ல தலைவனை இழந்துட்டேன் ஐயா எங்கேயோ போனீங்க அதனால இன்னைக்கு ஆப்ஸ் தாங்கய்யா பேசுறதெல்லாம் போடுறீங்க எங்கே போனீங்க இத்தனை நாளா இவ்வளவு நாளா இந்த யூட்யூப்ல எல்லாத்துலயும் அவர பத்தி பேசி இருந்தா எந்த நாயாக அவரை நெருங்கி இருக்க முடியுமா ஒரு மனசு இறந்துட்டு இருப்பவர் தான்யா எல்லாத்தையும் பேசுறீங்க உயிரோடு இருக்கும் போது எந்த நாயும் பேச மாட்டேங்கிறீங்க

  • @mohammedanas7220
    @mohammedanas7220 23 часа назад

    Appa vijaykanth is great

  • @RedSarathi
    @RedSarathi День назад

    😂😂😢😢😢நீ பாவம் இதற்க்கு அப்புறம் நீ உண்மையே சொன்னாலும் உண்னை நம்பமாட்டாங்க ஐயா 😢😢😢😂😂

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 День назад

    எல்லாத்தையும் ஒருமையில்பேச எப்படி தைரியம் வருகிறது ,

  • @AnbalaganAnbalagan-z7u
    @AnbalaganAnbalagan-z7u День назад

    Good reply

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 День назад

    இது மீட்டிங்கில் பேசியதா? இல்லை பிரஸ்மீட்டா.வேறுயாராவது அண்ணாமலை பற்றி யாராவது இவரிடம் கேட்டார்களா.பாவம் மனநிலைபாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார்.பக்கவாத்தியங்களும் அமையாக தலைசொறிந்துகொண்டு தப்பிக்கமுடியாமல் முழிக்கிறார்கள்.

  • @MurugesanI-yu5hl
    @MurugesanI-yu5hl День назад

    Ennaya nokkam. Nee kooli vangkikittu kulaikira ure unna parthu sirikkirathu..enna DMK ethirkollu.unnaiyum Dmk Kollam jaggirathai. Jaatra.jainjappan

  • @user-pv1bo8sg8p
    @user-pv1bo8sg8p День назад

    Unga aaththaa thaandaa sandaali Un appan sadhikaaran

  • @abiarum
    @abiarum День назад

    Swaami ungal aasirvatham enaku vendum

  • @abiarum
    @abiarum День назад

    Sawami ennai Asithiyungal

  • @brameshbramesh8601
    @brameshbramesh8601 День назад

    ஒன்று மதமாற்றும் கைகூலி இன்னொன்று திறையுலக கைகூலி

  • @sundaramoorthyr1425
    @sundaramoorthyr1425 День назад

    ஏRanjth dog toilt tennu unuku buthi varum ,neyum semanum ethni pulai ombinalim ottu vanga mudiyathu.

  • @Logamurthy-cj6cq
    @Logamurthy-cj6cq День назад

    டெபாசிட் காலிம்மா

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p День назад

    விசிக திருமாவும் பறையன். பல லடச கோடிகள் மணத்தை பதுக்கி வைத்திருக்கிறான். இவனும ரவடி, கட்டபஞ்சாய்த்து தொழில்.

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p День назад

    கட்சி தலைவர் கட்டபஞ்சாய்த்து தொழிலாஆம்ஸ்ட்ராங் பெரிய பணகாரன் இலலை. ரவடியாக மாறி கொலை செய்து பல லட்ச கோடிகள் பணத்தை அபகரித்தவன்.ல கொல்லபட்டது.

  • @user-ei9nb4lc3p
    @user-ei9nb4lc3p День назад

    ஆம்ஸ்ட்ராங் பெரிய பணகாரன் இலலை. ரவடியாக மாறி கொலை செய்து பல லட்ச கோடிகள் பணத்தை அபகரித்தவன்.

  • @momohanspl6165
    @momohanspl6165 День назад

    Super an😭na

  • @gopalakrishnannadasan1930
    @gopalakrishnannadasan1930 День назад

    தமிழ்நாடுதெலுங்கர்நாடாகிக்கொண்டேபோகிறது

  • @user-ro1tl9hh3j
    @user-ro1tl9hh3j День назад

    உனக்கு இருக்குடா

  • @sivacoumar6792
    @sivacoumar6792 День назад

    எச்சில் எலும்புத்துண்டுக்காக நாய் குரைப்பது இயல்புதானே 😂😂😂😂😂😂😂😂😂

  • @MurGan-zs9nf
    @MurGan-zs9nf День назад

    👍👈🙋

  • @Iyyappankanniyappan12
    @Iyyappankanniyappan12 День назад

    Oru mudaliar kuda 😢 eilla

  • @samsandybai
    @samsandybai День назад

    ஐயா திருமா அவர்கள் ஒடுக்க பட்ட. மக்களைை வைத்தது அரசியல் செய்கிறார் இவரால் நம் தமிழருக்கே கேடு இவர் தெலுங்கனுக்கு அடிமை இவர் உயர்வார் நம்தமிழர் வீழ்வார்

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 День назад

    திருமா நீ இருக்கும் வரை தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னிச்சையான முடிவு எடுக்க மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட மக்களை சாதி வெறி ஏற்றி அவர்களை வண்ணியர் மக்களுக்கு எதிராக வைத்திருக்க வேண்டும் என்பதே திருமாவளவனின் நூதன வழி, எந்த தாழ்த்தப்பட்ட தலைவரும் பாமக கட்ச்சியுடன் சேர்ந்து இரு சமூகமும் பயணிக்க வேண்டும் என்று கூறும் தலைவர்கள் இருக்கக்கூடாது என்பதே திருமாவளவனின் அடிமனதில் உள்ள எண்ணம், ஆம்ஸ்ட்ராங் கொலை கூட இந்த காரணமே தவிர வேற காரணம் கொஞ்சம் இருக்களாம் மற்றபடி தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவராக திருமாவை தவிர வேற யாரும் வந்து விடக் கூடாது என்பதே முழுக்காரணம், இவர் இருக்கும் வரை அந்த மக்கள் அவதிக்கு உள்ளாகி கொண்டேதான் இருப்பார்கள் இவர் ஒதுங்கி கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வண்ணியர் மக்கள் ஒரு சில சாதி வெறி கொண்ட மிருகங்களைத் தவிர பல வண்ணியர் மக்கள் அவர்களுக்கு பல உதவிகளை செய்து முன்னேற வைப்பர் இது உண்மை.

  • @raviraju8989
    @raviraju8989 День назад

    எண்டா நிலைப்பாடு ஒரு,இரு ,சீட்டு உன் நிலைப்பாடு

  • @mohanr6831
    @mohanr6831 День назад

    எவனுக்கு அரசியலில் ஒரு இடம் வேண்டும் ஆதலால் சீமானை போன்று இவன் குறைத்துக் கொண்டிருப்பான் இவன் சீமானை போல் குலைத்தால் இவளுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்துவிடும் அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்ற ஒரு நப்பாசையின் காரணமாக தலித் இளைஞர்களை மடை மாற்றுவதற்கான வேலையை உசுப்பி விடுகிறான் திருமாவின் பின்னால் இருக்கக்கூடிய இளைஞர் பட்டாளத்தை தன்வசம் இழுப்பதற்காக இவன் ஒரு கொடூர செயலை செய்வதற்கு இவன் எத்தனை திறக்கிறான் இவன் உணர்ச்சிவசப்படக் கூடிய வார்த்தைகளை பேசினால் இளைஞர்கள் எழுச்சி வருவார்கள் என்பதால் இவன் இப்படி பேசுகிறான்

  • @mohanr6831
    @mohanr6831 День назад

    இவன் ஒரு கலவரக்காரன் இவனுக்கு கலவரம் செய்து எப்படியும் ஒரு கட்சி நடத்த வேண்டும் ஆம்ஸ்ட்ராங் பின்னால் இருக்கக்கூடிய இளைஞர்களை தன்வசம் இழக்க வேண்டும் என்ற ஒரு நட்பாசியின் காரணமாக இவன் ஒரு கலவரத்தை ஏற்படுத்துவதற்கு இவன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். இவனுடைய பேச்சிலே தெரிந்து கொள்ளுங்கள் அவர்களிடம் ஒரு நாவடக்கமும் இல்லை செயலடக்கமும் இல்லை ஒரு முதிர்ச்சியும் இல்லாத இவன் ஒரு எப்படி ஒரு அரசியல் தலைவராக முடியும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

  • @ThiruthiruS-vf7lc
    @ThiruthiruS-vf7lc День назад

    திருமா இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் திமுகவிற்கு ☂️ பிடிக்க போகின்றார் என்று தெரியவில்லை படித்த முட்டாள் தெரியுமா பா ரஞ்சித் அண்ணன் இதுவே நமது முதல் படி நீங்கள் பேசியது அத்தனையும் உண்மை இந்த மானங்கெட்ட திருமா பின்னால் நாம் இருந்து கொண்டு இன்னும் எத்தனை அசிங்கங்களை படப் போகின்றோம் என்று தெரியவில்லை இயக்குனர் பா ரஞ்சித் தானே அவர்களுக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளரட்டும் பெருகட்டும் ஒன்றாய் கைகூடி நிற்கட்டும். நம் சமுதாயம் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஜெய் பீம் 👑

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 День назад

    யோவ் கள்ளச்சாராயத்தை கண்டித்து இன்னா மசிறு ஆர்பாட்டம் நடத்தின. தமிழகத்தில் கடையை மூடச்சொல்லுடான்னா இந்தியா முழுவதும் என்ற மசிறு கதையை பேசற.

  • @sujiganesan991
    @sujiganesan991 День назад

    வட்டமிடும் கலுகால் வசந்த சேனையால் திட்டமிட்டு அழிக்க படுவதோ திராவிட இளம்

  • @sujiganesan991
    @sujiganesan991 День назад

    வட்டமிடும் கலுகால் வசந்த சேனையால் திட்டமிட்டு அழிக்க படுவதோ திராவிட இளம்

  • @user-sw1bm8wb4d
    @user-sw1bm8wb4d День назад

    என் சாதியினர்( உறவினர்) செய்த ஏராளமான உதவிகளால்தான் வறுமையில் இருந்த நான் நன்கு படித்து மிகப்பெரிய பொருளாதார உயரத்தை அடைந்துள்ளேன். என் சாதி உறவுகள் நீடூழி வாழ வேண்டும். முடிஞ்சா என் சாதியை கண்டு பிடிங்க பார்க்கலாம்😂😂😂

  • @kmoorthy6439
    @kmoorthy6439 День назад

    ரஞ்சித் சூப்பரா பேசிட்டு பா

  • @paramasivam.k3118
    @paramasivam.k3118 День назад

    SIGO.SATTAI

  • @riyasvavu5671
    @riyasvavu5671 День назад

    Thiruma nee oru DMK adimai

  • @user-br7wu7ke7y
    @user-br7wu7ke7y День назад

    இந்த மாதிரி வீடியோ அவர் வாழும் வரை வெளியில் வரவில்லை. அவர் இந்த மண்ணை விட்டு போன உடன் தான் அவர் இல்லாத வருத்தம்.

  • @fly_high_0580
    @fly_high_0580 День назад

    Kallakuruchila avalo peru sethu ponathu unaku therilla epo edhu unaku mukkiyamaada....eni na unaku voute poda mudiyathu da potta thirumaa....naanu sc dha❤😂😂😂😂😂

  • @suryavlogms7690
    @suryavlogms7690 День назад

    சூப்பர் ஆன்மீக தலைவா

  • @Kuppansr-ey3eq
    @Kuppansr-ey3eq День назад

    Poda ponda

  • @SivaPuthra-om6or
    @SivaPuthra-om6or День назад

    கூலிக்கு மேல மாரடிக்கிற குருமாக்கு ஆப்பு வருது போல?

  • @muruganv2734
    @muruganv2734 День назад

    துரோகத்தின். பிறப்பிடமே

  • @user-yz9vz9vy3g
    @user-yz9vz9vy3g День назад

    😅😅😅😅🤮

  • @boobalanpachiyappan5314
    @boobalanpachiyappan5314 День назад

    திரைப்படம் கிடையாது கலத்திற்கு வர வேண்டும் சும்மா மேடையில் பேச கூடாது

  • @user-zz5nh2ge5g
    @user-zz5nh2ge5g День назад

    இதல்லாம் ஒரு ஆட்சியா? துப்புகெட்ட ஆட்சி.

  • @Ytm23230
    @Ytm23230 День назад

    பள்ளிகள் லிஸ்டில் முதலில் கொங்கு வேளாளர்.

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 День назад

    Modi and Nirmala Seetharaman Both are Mega frad persons in BJP list , it is. Prooved in Budget of Tamil Nadu ,and others States this is immoral types to non Alacation of Funds to Various States. Modi and. Nirmala both are playing the Games in Curreption and Commission from My bigahar and Andra Pradesh it is the True one.

  • @mubarakbadsha6199
    @mubarakbadsha6199 День назад

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா